conjugal rights
இல்லற உரிமைகள், தாம்பத்திய உரிமைகள்
தமிழ் விளக்கம்
திருமணத்துக்குரிய, மணவாழ்க்கைக்குரிய, கணவன் மனைவியருக்குரிய உரிமைகள், கணவன் மனைவி சமூக, பாலியல், ஆன்மீக, ரீதியாக வாழ்வதிலுள்ள கடமைகள்
English
A legal term for the obligations and opportunities of husbands and wives to be together socially, sexually, spiritually, and regularly.