conjugal visitation

கைதிகள் தங்கள் துணையைச் சந்தித்தல்.

தமிழ் விளக்கம்

சிறைச்சாலைகளில் கைதிகள் தங்கள் துணையுடன் உடலுறவு கொள்ளும் பொருட்டு சந்திக்கக் கொடுக்கப்படும் அனுமதி.

English

Private meetings in prisons and jails between inmates and their spouses or significant others to engage in sexual intercourse.