conscientization

விழிப்புணர வைத்தல், உணர்வை உயர்த்துதல்

தமிழ் விளக்கம்

conscientization என்ற ஆங்கில வார்த்தையின் மூலம் conscientização என்ற போர்த்துகீசிய வார்த்தையின் மருவு. இதை விழிப்புணர வைத்தல், உணர்வை உயர்த்துதல் அல்லது விமர்சன உணர்வு என்றும் பொருள் கொள்ளலாம் பிரேசிலியக் கல்வியாளர் பாலோ பிராரே விளக்கிய மார்க்சிய விமர்சனக் கோட்பாட்டின் அடிப்படையில் சமூகப் பிரச்சனை, அதன் தோற்றம் மற்றும் தாக்கத்திலுள்ள சமூக அரசியல் முரண்பாடுகளை அறிந்து கொள்ளும் விழிப்புணர்வு.

English

A term coined by educator Paulo Freire referring to the process of helping clients and others become aware of and feel concern about a problem, objective, or value.