conscious
என்ன நடக்கிறது என்பதை அறிகிற, உணர்வுநிலை கொண்ட, நெஞ்சறிந்த
தமிழ் விளக்கம்
உணர்வு நிலை என்பது அக உணர்வு நிலை, தன்னை உணரும் தன்மை, உள்ளுணர்வுச் சார்பு, உணர்வுடனிருப்பதை உணரும் நிலை, மனதின் நிர்வாகக் கட்டுப்பாடு என்று பொருள் கொள்ளப்படுகிறது.
English
Mental awareness; that part of the mind that is aware of the immediate environment and of feelings and thoughts.