consensual validation

கருத்தொருமித்த மதிப்பீடு

தமிழ் விளக்கம்

ஒரு நிகழ்வைப் பற்றிய உண்மையையோ, உள்ளார்ந்த தன்மை பற்றியோ அறிந்து கொள்ளும் அளவீடுகளை தீர்மானிப்பதில் கருத்தொற்றுமை.

English

The use of mutual agreement as the criterion for the truth or reality of a phenomenon; often used in community organization and in clinical social work as the objective or goal and to demonstrate progress toward that goal.