consensus

ஒருமனதுடைமை, ஒருமுகப்போக்கு, கருத்தொற்றுமை, அடையவேண்டிய குறிக்கோள்கள் / பரஸ்பர எதிர்பார்ப்புகள் அதை அடையும் வழிமுறைகள் பற்றிய கருத்தொற்றுமை ஏற்படுத்துதல்

தமிழ் விளக்கம்

பொதுவான மதிப்பீடுகளை முன்வைத்து, முரண்பாடுகளை / பூசல்களை மத்தியஸ்தம் செய்வதன் மூலம் சமுதாய அமைப்பாளர்கள் கருத்தொற்றுமை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துவர்.

English

The process in which individuals and groups achieve general agreement about goals of mutual interest and the means to achieve them. Consensus is often facilitated by the community organizer by focusing first on goals and methods of high acceptability, by emphasizing common values, and by mediating and circumventing conflicts.