consequence

ஒரு செயலின் விளைவு / பயன், பின் விளைவு

தமிழ் விளக்கம்

ஒரு நடத்தையின் விளைவாக அந்த நடத்தையை அப்படியே தொடரச் செய்கின்ற, அதை மாற்றும்படி தூண்டுகின்ற, அந்த நடத்தையின் வேகத்தை அதிகரிக்கச் செய்கின்ற பின்விளைவு.

English

In behaviorism, an event that follows a behavior and that may increase or decrease the probability of that behavior's recurrence. A consequence may also have no effect on the behavior.