conservation
பேணுகை, வீணாவதைத் தடுத்துப் பேணுதல், பாதுகாத்தல்
தமிழ் விளக்கம்
1. இயற்கை வளங்களைப் பொறுத்த வரை உபயோகத்திற்கு திட்டமிடல், பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல் போன்ற செயல்களை உள்ளடக்கும். 2. ஜீன் பியஜியோவின் அறியும் ஆற்றல் (cognition) கோட்பாட்டின்படி கற்றதை தக்க வைத்துக் கொள்வதும், நினைவு படுத்தும் திறமையையும் சுட்டிக்காட்டும்
English
1. The planned use, preservation, and protection of the natural environment. 2. In cognitive theory, the ability to remember or retain relevant information and also to ignore irrelevant cues. For example, conservation was seen in Jean Piaget's experiments when young children began to retain the idea that water does not change when it is poured into pitchers of different shapes.