conservator

பாதுகாவலர், வனக்காப்பாளர்

தமிழ் விளக்கம்

முறையாகப் பராமரிக்கப்படாத சொத்துக்களைப் பராமரிக்க நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் பாதுகாப்பாளர். இந்தப் பாதுகாப்பாளர் தனி மனிதராகவோ, தனியார் நிறுவனமாகவோ அல்லது அரசு நிறுவனமாகவோ இருக்கலாம்.

English

A court-appointed guardian or custodian of the assets or property belonging to someone who is judged unable to manage them properly. The conservator may be an individual or, in some jurisdictions, a public or private agency.