conspiracy
சதியாலோசனை, துர் மனதுடன் / குற்றமிழைக்கும் நோக்கத்துடன் கூடிப் பேசுதல்
தமிழ் விளக்கம்
சதி ஆலோசனைக் கோட்பாடு என்பது இரண்டோ அதற்கு மேற்பட்ட நபர்களோ, நிறுவனங்களோ சட்டத்திற்குப் புறம்பான அல்லது தீங்கு விளைவிக்கக்கூடிய செயலைச் செய்துவிட்டோ அல்லது செய்ய ரகசியமாக திட்டமிட்டோ அதை மூடி மறைப்பது. உதாரணமாக எய்ட்ஸ் நோய்க்கிருமிகள் அமெரிக்காவிலுள்ள பரிசோதனைச் சாலையில் உருவாக்கப்பட்டு, தன்பாலின சேர்க்கையாளர்களைகள் மூலமாகப் பரவுவதாகப் பிரச்சாரம் செய்து, தன்பாலினத்தவர் மீது சமூக வெறுப்பைத் தூண்ட செய்யப்பட்ட சதி என்ற வாதம்.
English
Collaborative activities by two or more persons to commit a crime.