constituency

தொகுதி, தேர்தல் தொகுதி, வாக்காளர் பட்டியலுக்குரிய வட்டாரம்

தமிழ் விளக்கம்

தங்கள் நலன்களைப் பாதுகாப்பவர் என்று கருதும் ஒரு பிரதிநிதியின் ஆதராவாளர் அடங்கிய வாட்டாரம். ஒரு பொருளை / சேவையைப் பயன்படுத்தும் நுகர்வோர் வாழும் வட்டாரம். .

English

A group of supporters, customers, voters, or clients whose interests are served by someone with the authority to represent them in seeking to meet their collective needs and interests. If the individual is an elected officeholder, the constituents are the voters, supporters from the relevant jurisdiction. See also interest groups.