constraint
கட்டுப்பாட்டு, தடை, உரிமைகள் மீதான கட்டுப்பாடு, கட்டிட விதிகள், நில உபயோக விதிகள்
தமிழ் விளக்கம்
ஒரு செயலின் மீது விதிக்கப்படும் பூகோள, சமூகப் பொருளாதார ரீதியான கட்டுப்பாடுகள். சமூகத் திட்டமிடலிலும், சமுதாயக் கொள்கை வடிவமைப்பிலும் ஒன்றின் உரிமையின் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள். உதாரணமாக மண்டலமாக்கல் (zoning) விதிமுறைகளின் படி, இன்ன பகுதி இன்ன உபயோகத்திற்காக ஒதுக்கப்படுகிறது என்று அறிவித்தல். இதற்கு மாற்றாக தன்னுடைய நிலத்தை உபயோகிப்பவர் அபராதமோ அல்லது சிறைத்தண்டனையோ பெறுவார்.
English
In social planning and policy development, any general limitation on the level of rights. For example, zoning laws accompanied by fines, jail terms, and other penalties limit the rights of landowners.