consumer boycott
நுகர்வோர் ஒன்றுகூடி பொருட்களையோ சேவைகளையோ புறக்கணித்தல்
தமிழ் விளக்கம்
ஒரு குறிப்பிட்ட வணிக / தொழில் நிறுவனம் தன்னுடைய வியாபாரப் போக்கை மாற்றிக்கொள்ள வற்புறுத்தி, அந்த நிறுவனத்தின் பொருட்களையோ சேவைகளையோ நுகர்வோர் வாங்க மறுப்பது / ஆதரிக்க மறுப்பது. இந்த மாதிரியான புறக்கணிப்பு நடவடிக்கை அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கவோ, ஒரு பொருளின் விலையைக் குறைக்கவோ, தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் வேண்டியோ செய்யப்படலாம்.
English
An organized refusal by a group to purchase goods or services from a firm or industry to change its methods of doing business. The goal is usually to lower prices, recognize a labor union, or put economic pressure on government to change it policies.