consumer-centered social work
உதவி தேவைப்படுவோரை நுகர்வோரை / வாடிக்கையாளர் என்றெண்ணும் சமூக பணி
தமிழ் விளக்கம்
தன்னால் உதவி செய்யப்படுபவர் இரவலர் அல்ல. மாற்றாக தன்னுடைய சேவைகளைப் பெரும் நுகர்வோர் /
வாடிக்கையாளர் என்றெண்ணி அவருடைய சுயநிர்ணய உரிமையை மதிக்கும் சமூகப்பணி.
வாடிக்கையாளர் என்றெண்ணி அவருடைய சுயநிர்ணய உரிமையை மதிக்கும் சமூகப்பணி.
English
An orientation by social work practitioners that places a high value on the self-determination of the client and emphasizes those intervention strategies that encourage client independence, self-advocacy, and self-judgment in negotiating the social services or welfare system. According to Kristine D. Tower (“Client-Centered Social Work Practice: Restoring Client Self-Determination,” Social Work, 39[March 1994], pp. 191–196), thinking of the client as a consumer and one who is capable of deciding what is best helps move away from paternalism.