Consumer Price Index (CPI)

நுகர்வோர் விலைக் குறியீட்டென் (CPI)

தமிழ் விளக்கம்

வாழ்க்கைச் செலவுகளைக் கணக்கிட்டு அதற்கேற்ப ஊதியம் வழங்க பெரும்பாலான நாடுகளில் அத்தியாவசியப் பண்டங்களின் விலையைத் தொடர்ந்து கண்காணித்து அதிலிருந்து கணக்கிடப்படும் நுகர்வோர் விலைக் குறியீட்டெண்.

English

A measure of the cost of living issued monthly by the Bureau of Labor Statistics (BLS). It shows changes in the expenses for goods and services purchased by moderate-income families.