consumerism

நுகரும் தன்மை

தமிழ் விளக்கம்

பொதுமக்களை நுகர்வோர் என்று கருதி அவர்கள் வாங்கும் பொருட்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்தும், அப்பொருடகள் சேவைகள் எந்தத் தரத்தில் வழங்கப்படவேண்டுமென்ற சீர்மையுடன் வழங்கப்படுகின்றதா, அதன் பயன்பாடு / உபயோகம் அது தரும் உத்தரவாதத்திற்கு ஏற்ப அமைந்துள்ளதா என்று ஆராய்ந்து அதில் குறைகளிருப்பின் நுகர்வோர் சார்பாக வாதிட முன்வரும் சமூக இயக்கம்.

English

A social movement and orientation designed to advocate for and protect the interests of people in their roles as users of services or commodities and to scrutinize the activities, skills, training, effectiveness, outcomes, and products of those who provide these goods or services.