consumption-versus-investment concept

(சமூக நல) முதலீடு நுகர்வு பற்றிய கருத்தாடல

தமிழ் விளக்கம்

சமூக நலத்திட்டங்களில் முதலீடு செய்வதன் நோக்கங்கள் பற்றியும், அதன் பயனாளர்களின் தன்மை பற்றி சமூக திட்டமிடலாளர்கள் கொண்டிருக்கும் கருத்து முரண்பாடுகள். மக்களின் உற்பத்தித் திறனை அதிகரித்து, அவர்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தி, சமூக உறவுகளை செம்மைப்படுத்த உதவும் சமூக நலத்தில் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன்னுரிமை தரப்படவேண்டும் என்பது ஒருசாரார் கருத்து. மறு சாராரோ இதற்கு மாற்றாக, சமூகநலத் திட்டங்களில் முதலீடு செய்யப்படுவது, அனைவருக்குமாக அல்லாது, பிந்தங்கிய மக்களை குறியிலக்காகக் கொண்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையே பிரதான குறிக்கோளாகக் கொள்ளவேண்டுமென்று கருதுகின்றனர்.

English

See investment-versus-consumption concept.