Contact Family Program
குடும்பத் தொடர்புத் திட்டம்
தமிழ் விளக்கம்
குழந்தைகளும், குறைந்த வருமானமும், சமூக ஆதரவுமற்ற ஒற்றைத் தாய்மார்கள் மட்டுமுள்ள குடும்பங்களின் குழந்தைகளை வார இறுதி நாட்களில் கவனித்துக் கொள்ளவும், அந்தக் குடும்பங்களுக்கு தேவைப்படும் மேலதிக உதவிகளைச் செய்யவும் முன்வருகின்ற குடும்பங்களையும், உதவி தேவைப்படுகின்ற குடும்பங்களையும் இணைக்கும் சுவீடன் நாட்டு திட்டம். இத்திட்டத்தின்படி சக குடும்பங்களுக்கு உதவ முன்வரும் குடும்பத்திற்கு ஏற்படும் செலவினங்களின் ஒரு பகுதியை அரசாங்கமே திருப்பித் தரும்.
English
In Sweden, a national program to recruit and modestly reimburse families who agree to provide specified supports for other families in need. Most recipient families consist of single mothers with younger children and minimal economic or social resources. The contact family often gives weekend respite care for the children, additional family supports and structure (for example, playing the “grandparent” role), helping in chore services, and providing transportation. The contact families are not especially trained and may see members of the recipient family once a month or more often if they all desire.