containment
நிலைமை மோசமடையாமல் பார்த்துக் கொள்ளுதல், கட்டுப்படுத்தல்
தமிழ் விளக்கம்
அரசியல், பொருளாதார, உளவியல் ரீதியாகப் பல அர்த்தங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தை. ஒரு நாட்டின் எல்லைப் பகுதிகளைப் மனித ஊடுருவல் இல்லாமல் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்வது. பிற நாட்டுப் பொருட்கள் மீதான மோகத்தை, சந்தையைக் கட்டுக்குள் கொண்டுவருவது. தங்களுடைய சகாக்கள் பிரியும் போது அவர்களை சமாதானப்படுத்த சலுகைகள் வழங்கி பிரிவுத் துயரைக் குறைப்பது.
English
Efforts to maintain boundaries and reduce movement beyond them; a method of social control in which a group of people who are separated from their peers are given special benefits so that they have less incentive to challenge their separation.