content analysis
உட்பொருள் பகுப்பாய்வு, ஒரு செய்தியின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்தல்
தமிழ் விளக்கம்
சமூக ஆய்வியல் முறைகளிலும், தகவல் தொடர்புக் கோட்பாட்டிலும் தனி நபர்கள் மற்றும் குழுக்களின் கருத்துக்கள், அக்கருத்துக்களுக்கான எதிர்வினைகள் எழுத்தாகவோ, உரையாடலாகவோ, வேறு வடிவிலோ திரும்பத் திரும்ப வரும் போது அதைப் பகுப்பாய்வு செய்து அதன் தன்மையைப் புரிந்து கொள்ள செய்யப்படும் முயற்சி.
English
In communication theory, the systematic study of some group interaction, written document, or other exchange of information primarily by evaluating the frequency with which certain ideas, reactions, or expressions occur.