content validity
உள்ளடக்கத்தை ஏற்றுக்கொள்ளத் தக்கதாக்குதல்
தமிழ் விளக்கம்
சமூகவியல் ஆய்வு முறைகளில் ஆய்விற்கு பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்பட்ட கருவிகள் அல்லது அளவுகோள்கள் எவ்வளவு தூரம் பயன்படுத்தப் பட்டிருக்கின்றது என்பதை மதிப்பீடு செய்தல்.
English
In social research, a method for assessing the validity of an instrument or a scale. Items that actually exist on a scale are compared with items that could have been used.