contextual theory

சூழ்நிலைக் கோட்பாடு, சூழலின் பின்னணியில் எதையும் புரிந்துகொள்ள முயலும் கோட்பாடு

தமிழ் விளக்கம்

ஒரு குடும்ப அமைப்பில் அதன் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் கொள்ளும் தொடர்புகள், அவர்களுக்கிடையேயான மோதல்கள், விசுவாசம் போன்றவற்றை, அந்தக் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் பொறுப்புக்கள், கடப்பாடுகள், அதிலேற்பட்ட கசப்புணர்வு போன்றவற்றின் அடிப்படையிலே புரிந்து கொள்ள முடியுமென்ற இவான் நாகியின் (Ivan Boszormenyi-Nagy 1970) கோட்பாடு

English

The family systems concept, originated by Ivan Boszormenyi-Nagy in the 1970s, that seeks to understand family interactions, conflicts, and loyalties in terms of the legacy of accumulated obligations, debts, and hurts that occur in a family system through several generations.