contingency contracting

தற்செயல் ஒப்பந்தம், இடையேற்பாட்டு ஒப்பந்தம்

தமிழ் விளக்கம்

குடும்ப நடத்தைச் சிகிச்சை முறையில், 'இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால்' (பழக்க தோஷத்தால் இயல்பாக எதிர்வினையாற்றுவது போலில்லாமல்) சிகிச்சையாளர் ஆலோசனைப்படி எதிர்வினையாற்றுவதாக உறுதி (ஒப்பந்தம் - சம்மதம்) கொடுப்பது.

English

In behavior therapy, a technique in which an agreement is made specifying the behaviors to be performed for a certain consequence to follow. The technique is used particularly in behavioral family therapy to help family members carry out “if–then statements.”