Continuing Disability Review (CDR)

ஊனத்தைப் பற்றிய தொடர் பரிசீலனை

தமிழ் விளக்கம்

ஊனத்தைத் தொடர்ந்து பரிசீலித்தல் - ஊனமுற்றோருக்கான சமூகப் பாதுகாப்பு திட்டங்ளின் கீழ் நல உதவி பெறுபவர்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், ஊனத்தின் தன்மையைப் பொறுத்து, அவர்கள் ஊனத்தின் தன்மை மறு பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு, அவர்கள் தொடர்ந்து உதவி பெறுவதற்கு தகுதி நிர்ணயிக்கப்படும். சிறுவர்கள் 18 வயது பூர்த்தியானவுடனும், பெரியவர்கள் 3 முதல் 7 ஆண்டு இடைவெளியில் இந்தத் தொடர் பரிசீலனைக்கு உட்படவேண்டும்.

English

The legally required periodic evaluation of one who receives social security disability benefits to determine if that person continues to be disabled. The time between reviews depends on the beneficiary's age, type and severity of disability, and the chances of improvement. CDR requires a full medical review by the Disability Determination Service (DDS) and possibly a consultative medical exam.