continuity of care
தொடர் கவனிப்பு
தமிழ் விளக்கம்
ஒரு பிரச்சனையைத் தீர்த்த பிறகும், சிகிச்சை பெற்று நோய் நீங்கிய பின்பும், மீண்டும் பழைய நிலையை அடைந்துவிடாதிருக்கக் கொடுக்கப்படும் கவனிப்பு. இதில் பல சமூகப்பணியாளர்கள் / நிறுவனங்கள் ஒன்றிணைந்தோ, ஒரு நிறுவனத்தில் செயல்படும் பல துறைகள் / சமூகப்பணியாளர்கள் ஒன்றிணைந்தோ, அவர்களின் பணிகளை இரட்டிப்பாக்கிக் கொள்ளாமல் (duplication of services), சேவையில் தென்படும் இடைவெளிகளைக் குறைத்தல்.
English
Coordination of the efforts made by different organizations or divisions within one organization to provide for the needs of a client with a minimum of duplication or gaps in service. See also case integration.