continuous reinforcement
தொடர்ச்சியான வலுவூட்டல்
தமிழ் விளக்கம்
நடத்தை மாற்ற முயற்சிகளில், விரும்பும் நடத்தையை வலுப்படுத்த (reinforcement) வெகுமதியும், தவிர்க்க வேண்டிய நடத்தைக்குத் தண்டனையும் கொடுத்து நடத்தைகளை வலுப்படுத்துவதுண்டு. தொடர்ந்து பாராட்டப்படுவதன் (positive reinforcement) மூலமோ, தொடர்ந்து கண்டிப்பதன் மூலமோ (negative reinforcement) பொருத்தமான நடத்தையைப் பின்பற்ற செய்யப்படும் முயற்சி.
English
In behavior modification, a schedule of reinforcement in which a target behavior is reinforced each time it occurs (compared with the less-frequent intermittent reinforcement). See also reinforcement.