continuum

தொடர்ச்சி, தொடர்தன்மை

தமிழ் விளக்கம்

ஒரு நிகழ்வில் அல்லது நேர்வில் இடைவெளிகள் இருப்பினும், வேறுபட்டிருப்பினும் அதனுள்ளே தென்படும் தொடர்ச்சி, தொடர்தன்மை

English

A phenomenon that has variability even though no discrete gaps or separate parts are evident.