contracting
வாடிக்கையாளருடன் ஏற்படும் புரிந்துணர்வு / ஒப்பந்தம்.
தமிழ் விளக்கம்
ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதில் அல்லது சிகிச்சையின் போது வாடிக்கையாளர் என்ன எதிர்பார்க்கின்றார், எந்த மாதிரியான நடைமுறைகள் மூலம் அவரின் எதிர்பார்ப்புகள் பூர்த்திசெய்யப்படும், இந்தக் காலகட்டத்தில் வாடிக்கையாளரின் பொறுப்புகள் என்ன என்பதைப் பற்றி கலந்துரையாடி ஒரு புரிதலுக்குக் கொண்டுவருவது.
English
The therapeutic procedure of discussing with the client the goals, methods, and mutual obligations of treatment to obtain a clear verbal understanding or to establish a formal agreement about them.