contributing to the delinquency of a minor

சிறார்கள் தவறிழைக்க காரண்மாயிருத்தல்

தமிழ் விளக்கம்

பெற்றோர்களோ பாதுகாவலர்களோ தங்கள் பராமரிப்பிலுள்ள குழந்தைகளைப் புறக்கணிப்பதாலோ, சில செயல்களைச் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவதாலோ, சட்டத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்ய ஊக்கமளிப்பதாலோ, அவர்களுடைய குழந்தைகள் தவறிழைக்கத் துணை போகிறார்கள். உதாரணமாக பள்ளிக்குச் செல்லாமிருப்பதை, இரவில் வீட்டைவிட்டு வெளியே தங்குவதை, மது போதைப் பழக்க உபயோகத்தை அவர்கள் அனுமத்தித்தால், அந்தக் குழந்தைகள் தவறிழைக்க பெற்றோரே காரணமாய் அமைவதுண்டு.

English

A criminal action by parents or guardians who through neglect, coercion, example, or outright encouragement foster unlawful behavior by their children. These actions may include permitting the child to avoid school, to stay out late at night, to consume alcohol and other drugs, and to be exposed to unlawful activities by the parents.