control group

ஆட்சிக்குழு, கட்டுப்பாட்டுக் குழு, ஒத்த தன்மையுள்ள இரு குழுக்களை தேர்ந்தெடுத்து, ஒன்றை பரிசோதனைக்கு உட்படுத்தியும், பிரிதொன்றை உட்படுத்தாமலும் ஆய்வு செய்து பரிசோதனையின் விளைவுகளின் தன்மையை அறிந்துகொள்வது

தமிழ் விளக்கம்

1.மருத்துவத்திலும் ஆய்வுகளிலும் ஒன்றன் விளைவை கணக்கிட ஒரு குழுவைப் பரிசோதனைக்கு (சிகிச்சைக்கு) உட்படுத்துவர் (experimental group). இப்பரிசோதனைக் குழுவிற்கு ஒத்திருக்கும் இன்னொரு குழுவைப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் கண்காணிக்கமட்டும் செய்வர். இந்த இரண்டு குழுக்களிலும் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிப்பதன், ஆய்வு செய்வதன் மூலம் பரிசோதனையின் விளைவுகளை ஆய்வாளர்கள் கணக்கிட்டுச் சொல்வர். 2. ஒரு நிர்வாகத்தில் திட்டமிடுதலையும், திட்டமிட்டதற்கேற்ப செயலாற்றுவதையும் அமுல்படுத்தும், கட்டுப்படுத்தும் அதிகாரமுள்ள குழு.

English

In research, a group of subjects who are equivalent in every possible respect with an experimental group, except that they are not exposed to the variable being tested.