control variable

கட்டுப்பாட்டிலுள்ள (பரிசோதனைக்கு) உட்படாத மாறிகள்.

தமிழ் விளக்கம்

ஒத்த தன்மையுள்ள இரு குழுக்களைத் தேர்ந்தெடுத்து, ஒன்றை பரிசோதனைக்கு உட்படுத்தியும், பிறி தொன்றை உட்படுத்தாமலும் ஆய்வு செய்து பரிசோதனையின் விளைவுகளின் / தன்மையை அறிந்துகொள்வது.

English

A variable introduced by a researcher to check the apparent relationship between an independent variable and a dependent variable.