controlled-substances categories
கட்டுப்பாட்டில் உள்ள பொருட்கள் பிரிவுகள் உ.ம் போதையேற்றிகள், மயக்கிகள்
தமிழ் விளக்கம்
அமெரிக்க அரசின் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் சட்டம், கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை ஐந்து வகைகளில் அட்டவணைப்படுத்துகிறது
1. எந்தவிதமான மருத்துவப் பயன்பாடு இல்லாமை, உபயோகிக்கப் பாதுகாப்பாற்ற, அதிகமாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிற பொருட்கள் (உ.ம். ஹெராயின், லைசெரிக் அமிலம் டைத்திலமைடு (LSD) மரிஜுவானா, இன்னபிற).
2. மருத்துவப் பயன்பாடுள்ள, அதிகமாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிற, பழத்திற்கு அடிமையாக்குகின்ற தன்மையுள்ள பொருட்கள் (உ.ம். மார்பின், பென்சிசைக்கிளிடின் (PCP), கோகைன், மெத்தடோனை, மற்றும் மீதம்பெடமைன்).
3. அனபோலிக் ஸ்டெராய்டுகள், ஆஸ்பிரின் அல்லது டைலனோல் ® கலந்த கோடென் மற்றும் ஹைட்ரோ கோடென் மற்றும் சில பார்பிடியூரேட்ஸ்.
4. மருத்துவ உபயோகம், மிகக் குறைந்த அளவு துஷ்பிரயோகத்திற்குள்ளாவது, ஓரளவு பழக்கத்திற்கு அடிமையாக்குவது (உ.ம். Darvon ®, Talwin ®, Equanil ®, வேலியம் ®, மற்றும் ஸானக்ஸ் ®).
5. மருத்துவ உபயோகம். மிகக் குறைந்த அளவு துஷ்பிரயோகம், மிகக் குறைந்த அளவு பழக்கத்திற்கு அடிமையாக்குதல் (உ.ம் கொடென் கலந்த இருமல் மருந்துகள்).

English
The delineation in the U.S. Controlled Substances Act (P.L. 91-513) of five schedules or types of psychoactive drugs, rated according to their perceived degree of potential harmfulness, abuse potential, and accepted medical use. The higher categories have greater potential for medical use and less abuse potential. Category 1 includes heroin, LSD, marijuana, and most addictive drugs of abuse. Category 2 substances include morphine, methadone, amphetamines, and other drugs that have accepted medical use but high potential for abuse.