convalescent home
நலமுறுகட்டம், நோய் நீங்கி உடல்நலம் மீளப்பெற்று வருபவர்
தமிழ் விளக்கம்
மருத்துமனையில் தங்கி சிகிச்சை முடித்து, நோய் நீங்கி நலம் பெறும் காலத்தில், வீட்டைவிட அதிகக் கவனிப்பு தரப்படுகின்ற இல்லங்கள்.
English
A private or public health care facility for patients who no longer need to be hospitalized but who require greater care than would be available in their homes.