conversion
மாற்றம், மாற்றச் சீர்குழைவு
தமிழ் விளக்கம்
இது ஒருவகையான உளவியல் பாதுகாப்பு முறை. பதட்டத்தையோ, உணர்ச்சி மோதலையோ வெளிக்காட்ட இயலா நிலையில், உடல் அது வேறு விதமாக மாற்றி வெளிப்படுத்துவது. உளப்பிரச்சனைகள் உடல் உபாதைகளாக மாறுவது.
English
A defense mechanism in which anxiety or emotional conflict is transformed into overt physical manifestations or symptoms such as pain, loss of feeling, or paralysis.