conversion disorder
உளவியல் கோளாறுகளால் ஏற்படும் உடல் உபாதைகள்கள்
தமிழ் விளக்கம்
எந்தவிதமான வெளிப்படையான காரணங்களின்றி மன அழுத்தத்தின் விளைவாக ஏற்படும் உடல் ரீதியாக வரும் உபாதைகள். வலிப்பு, மயக்கம், உளப்பிரச்சனைகள் உடல் உபாதைகளாக மாறும் தன்மை. உள்ளத்திலிருப்பதை நேரடியாக வெளிப்படுத்த இயலா நிலையில், அப்படி வெளிப்படுத்தினால் சிக்கலுண்டாக்கும் என்று தெரிவதால், அதை வேறுவிதமாக வெளிப்படுத்துவது. மயக்க மடைதல், வலிப்பு, தசை இயக்க ஒருங்கிணைப்பின்மையால் தள்ளாட்டம், பக்கவாதம் போன்ற அறிகுறிகள்.
English
One of the somatoform disorders. The condition generally includes symptoms suggesting neurological disease, such as paralysis, coordination disturbance, anesthesia, blindness, or seizures. The psychological purpose of the disorder is primarily to achieve some primary gain or secondary gain. See also hysteria and anxiety hysteria.