Cooperative for American Relief Everywhere (CARE)
எல்லா இடங்களுக்குமான அமெரிக்க நிவாரணம்
தமிழ் விளக்கம்
ஐரோப்பியாவிற்கான அமெரிக்க உதவி (American Remittances to Europe) என்ற பெயரில் செயல்பட்ட தன்னார்வ அமைப்பு, 1945 க்குப் பிறகு தேவைப்படும் மக்களுக்கான 'எல்லா இடங்களுக்குமான அமெரிக்க உதவி' என்று பெயர் மாற்றம் பெற்றது.
English
A voluntary organization founded in 1945 through which gift parcels are sent from the United States to needy people in other nations. Its original name was Cooperative for American Remittances to Europe.