cop a plea

தண்டனையிலிருந்து தப்பிக்கக் கோரி மன்றாடுதல்

தமிழ் விளக்கம்

குற்றத்தையோ அதன் சில கூறுகளையோ ஒப்புக்கொண்டு அதிக தண்டனையிலிருந்து தப்பிக்கக் கோரி மன்றாடுதல்.

English

An expression used by some people charged with crime as well as by their lawyers, when requesting a plea-bargaining arrangement.