copayment
இணைந்து செலுத்துதல்
தமிழ் விளக்கம்
காப்பீடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் ஏற்பட்ட இழப்பிலும், செலவிலும் காப்பீடு செய்தவரும் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி இணைபொறுப்பேற்கத் தூண்டும் நடைமுறை. இந்த முறையினால் காப்பீட்டின் பலன்களை துஷ்பிரயோகம் செய்ய விடாமலும், தேவையற்றதற்கு காப்பீடு சலுகையைப் பயன்படுத்த விடாமலும் தடுக்கும்.
English
A provision in some insurance programs that requires the policyholder to share the cost of any loss or claim. In many health insurance programs, the beneficiary is required to pay a percentage of the provider's bill before reimbursement is made for the rest. The major purpose of this arrangement is to discourage inappropriate use of resources and to encourage responsible participation. See also third party and third-party payment.