coping index

(பிரச்சனைகளை) சமாளிக்கும் குறியீட்டு எண்

தமிழ் விளக்கம்

மனிதர்கள் உளவியல் ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ அல்லது அவர்கள் உயிர் வாழ்வதே, பிழைத்திருப்பதே இளக்காரத்திற்கு (compromise), அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது, அதிலிருந்து மீள, அதைப் பொருத்துக்கொள்ள, அதைக் குறைக்க அவர்கள் செய்யும் முயற்சிகளே சமாளிக்கும் உத்திகள் என்றழைக்கப்படுகின்றது. இதை அளவிட சமூகப்பணியாளர்களும் பிற மானுட சேவைப் பணியாளர்களும் பல அளவுகோல்களைப் பயன்படுத்துகின்றனர். 'மனிதரும் அவ்ர்தம் சூழலும்' (Person-in-Environment - PIE) என்பதைப் ற்றி புரிந்துகொள்ள வடிமைக்கப்பட்ட அளவுகோல்கள் சமாளிக்கும் திறனின்மையிலிருந்து தொடங்கி தலைசிறந்த சமாளிக்கும் திறன்கள் எதுவென அடையாளம் காண உதவுகிறது.

English

One of several rating systems that social workers and other professionals use to consistently rank and describe the degree of coping skills or resources a client can call on to address the problem. Several indexes are in current use. A typical coping index is found in the Person-in-Environment (PIE) System whose rating scores range from no coping skills through outstanding coping skills.