coping mechanisms

சமாளிக்கும் வழிமுறைகள்

தமிழ் விளக்கம்

சிரமங்கள் இருந்தாலும், சமாளிக்கும் வழிமுறைகளைக் கையாண்டு குறிக்கோளை மாற்றிக்கொள்ளாமல் அதை அடைய நினைக்கும் திறன்

English

The behavioral and personality patterns used to adjust or adapt to environmental pressures without altering goals or purposes.