coprolalia

ஆபாசமாகப் பேசுதல், இழிவாகப் பேசுதல், கொச்சையாகப் பேசுதல்

தமிழ் விளக்கம்

தன்னிச்சையாக, தன்னையறியாமல் ஆபாசமாக, முறையற்று, இழிசொற்களை பயன்படுத்திப் பேசுதல்.

English

The frequent use of obscene or otherwise offensive language, often in an impulsive way.