Coram, Thomas
கோரம், தாமஸ் (1668-1751)
தமிழ் விளக்கம்
கோரம், தாமஸ் (1668-1751). இங்கிலாந்தைச் சேர்ந்த கொடைவள்ளல். அமெரிக்காவில் குடியேறிய ஏழைத் தொழிலாளர்களும் கைவினைஞர்களும் புது நாட்டில் தொடர்ந்து வாழ உதவியவர். கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு முதன்முதலில் மருத்துவமனை நிறுவி அதை முன்மாதிரியான மருத்துவமனை ஆக்கியவர்.
English
(1668–1751) English philanthropist and colonist who assisted poor people and artists to live in the New World. He established England's first foundling hospital for abandoned babies in 1739 and developed it into a model for such facilities and for early indoor relief programs.