CORE
இன சமத்துவத்திற்கான மகாசபை
தமிழ் விளக்கம்
ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் மனித உரிமைகளுக்காகப் பாடுபட்டதில் இன சமத்துவத்திற்கான மகாசபைக்கு முக்கிய இடமுண்டு. அமெரிக்காவின் நான்கு முக்கிய மனித உரிமை இயக்கங்களில் இன சமத்துவத்திற்கான மகாசபையும் ஒன்று. மற்ற மூன்று அமைப்புக்களாவன
1. .கறுப்பின மக்களின் மேம்பாட்டிற்கான தேசிய அமைப்பு (National Association for the Advancement of Colored People - NAACP).
2. அறப்போராட்டத்திற்கான (அஹிம்சைக்கான மாணவர் ஒருங்கிணைப்புக்குழு (Student Nonviolent Coordinating Committee - SNCC).
3. தென்னக கிறிஸ்துவத் தலைவர்களின் மாநாடு (Southern Christian Leadership Conference - SCLC).

English
See Congress of Racial Equality (CORE).