corporate elder care

பெரு நிறுவன பணியிலிருப்பவர்களின் வீட்டிலுள்ள முதியோர்களுக்குக் காப்பக வசதி செய்து தருவது.

தமிழ் விளக்கம்

பணியிலிருப்பவர்களின் குழந்தைகளுக்குக் காப்பக வசதி செய்துதருவது போல, பணியிலிருப்பவர்களின் வீட்டிலுள்ள முதியோர்களுக்குக் காப்பக வசதி செய்து தருவது.

English

The provision of facilities and caregivers in the workplace for older relatives of employees. This program, which is currently offered by few employers, is equivalent to child day care or nurseries in business and government organizations. The elder care program is usually a short-term arrangement to enable employees to continue working while responsible for seniors who cannot be left alone.