corrections

திருத்தம் செய்தல், சரிசெய்தல், குற்றவாளிகளின் குற்ற நடத்தைகளை மாற்றியமைத்து மேம்படுத்தல்

தமிழ் விளக்கம்

குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்கல், சிறையிலடைத்தல், நன்னடத்தைப் பிணையில் விடுதல் (parol), நன்னடத்தைக் கண்காணிப்பில் (probation) வைத்திருத்தல், நடத்தைமாற்றுக் கல்வி வழங்கல், சமூக சேவை மூலமாக திருத்த முயலும் பல்வேறு அணுகுமுறைகள்.

English

The legal specialty that seeks to change and improve the behaviors of convicted law offenders through incarceration, parole, probation, and ideally educational programs and social services. See also penology.