correlation
இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட தரவுகளுக்கிடையேயுள்ள தொடர்பு / இணையுறவு
தமிழ் விளக்கம்
இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட பொருள்களுக்கிடையே இருக்கும் காரண காரியத் தொடர்பை விளக்குதல்.
English
In research, a mutual relation; a pattern of variation between two phenomena in which change in one is associated with change in the other. High correlations are not necessarily indicative of causality.