corruption

ஊழல், கைக்கூலி வாங்கல் முதலியன, இலஞ்சம், நடைச்சீரழிவு

தமிழ் விளக்கம்

.அரசியல் வாதிகளும், அரசுப் பணியாளர்களும் தங்கள் செல்வாக்கு மூலமோ, அதிகாரத்தின் மூலமோ ஒரு சிலருக்கு சலுகை வழங்கவோ, அவர்கள் விரும்பியபடி காரியமாற்றவோ கையூட்டு (லஞ்சம்) பெறுதல், மிரட்டிப் பணம் பறித்தல், தங்கள் செல்வாக்கு கொண்டு அற்பமான மோசடிகளில் ஈடுபடல் போன்ற செயல்கள்.

English

In political and public service administration, the abuse of office for personal gain, usually through bribery, extortion, influence peddling, and special treatment given to some citizens and not to others.