COSH Groups
தொழிலக ஆரோக்கியப் பாதுகாப்பிற்கான குழு
தமிழ் விளக்கம்
தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் விபத்துக்குள்ளவது, நோய்வாய்ப்படுவது மற்றும் மரணமடைவதைத் தடுக்க அமெரிக்காவின் எல்லா பெரிய மாநிலங்களிலும் செயல்படும் தேசிய அளவிலான தன்னார்வத் தொண்டு நிறுவனமே தொழிலக ஆரோக்கியப் பாதுகாப்பிற்கான குழு. தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் நச்சுப் பொருட்களின் தன்மை பற்றிய தகவல்களையும், அவசர காலத்தில் தொடர்புகொள்ள தொலைபேசி வசதிகளையும், அவசர சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் வழக்கறிஞர்கள் பற்றிய தகவல்களைத் தந்துவுகிறது.
English
Committees on Occupational Health and Safety, private, nonprofit organizations, located in most of the larger states in the nation, whose goal is to help prevent worker injury, disease, and death. The groups maintain hot lines and provide information about such things as identifying and controlling toxic substances, and they refer callers to emergency health care providers and attorneys. See also Occupational Safety and Health Administration (OSHA).