cost-of-living allowance

வாழ்க்கை செலவுப் படி / உதவித் தொகை, வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு

தமிழ் விளக்கம்

பணியாளர்களுக்கு (அரசு மற்றும் பிற நிறுவனங்கள்) ஏற்கெனெவே ஒப்புக்கொள்ளப்ட்ட ஊதியத்தை விட விலைவாசி உயர்வைப் பொறுத்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்த அதிகமாகக் கொடுக்கப்படும் ஈட்டுத்தொகை. விலைவாசி உயர்வுப் புள்ளிகளுக்கு ஏற்ப ஊழியர்களுக்கு வழங்கப்படும் படி. அகவிலைப் படி.

English

Increased cash or in-kind benefits based on the amount of money deemed necessary to live according to a specified economic standard. For example, members of such groups as retired military personnel, federal employees, and social security recipients are sometimes paid a sum in excess of their originally contracted income to take into account the increased amount of money required to maintain their living standard.