cost–benefit analysis
செலவு பயன் பகுப்பாய்வு
தமிழ் விளக்கம்
ஒரு நிறுவனம் தான் செலவழித்த தொகைக்கு ஏற்ப, செய்த நிதி ஒதுக்கீட்டிற்கு ஏற்ப, அதன் குறிக்கோள்களை நிறைவேற்றியுள்ளதா என்பதை பகுப்பாய்வு செய்யும் தணிக்கை முறை.
English
An administration and management procedure in which various goals of the organization are evaluated systematically along with the expenses and resources required to achieve them.